பாதி விஸ்வரூபம்! பாதி பம்பாய்!! ஜி.வி.பிரகாசின் "அடங்காதே" ட்ரெய்லர்

அறிமுக இயக்குனர்  சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் , ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் 'அடங்காதே'. இத்திரைபடத்தில் சரத்குமார் முக்கிய

unknown node

அறிமுக இயக்குனர்  சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் , ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘அடங்காதே‘. இத்திரைபடத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைபடத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படம் வெளியீட்டிற்க்கு தயாராக உள்ளது. ஏற்கனவே ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான ‘யாரடி‘ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது.

unknown node

இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்  ரிலீசாகி உள்ளது. அதில் இந்து முஸ்லீம் அதிகமான மதகலவரகாட்சிகள், ஜீவி.பிகாஷ்-சுரபி காதல் காட்சிகள் என விறுவிறுப்பாக இருக்கிறது. படமும் அந்தளவிற்க்கு இருந்தால் ஜிவி.பிரகாசிற்க்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. ட்ரெய்லரை பார்த்தால் அடுத்து சென்சாரில் எத்தனை கட் விழப்போகுனு தெரியல

DINASUVADU