இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்குமார்இசையமைப்பதில் மட்டுமள்ளாது தற்போது பிசியான நடிகராகவும்.வலம் வருகிறார். அவரது நடிப்பில் மட்டுமே தற்போது அரை டஜன் படங்கள் முடிந்து வெளியீட்டிற்க்கு தயாராகி வருகிறது.
unknown nodeஇவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதும் அக்கரை கொண்டவராக அவ்வபோது காட்டி வருகிறார்.ஜல்லிகட்டு பிரச்சனை, நீட் எதிர்ப்புஎன பல சமயங்களில் தனது சமூக நிலைபாட்டை வெளிப்படையாக கூறிவருகிறார்.
unknown nodeஇந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இனிஎனது கையெழுத்துதமிழில்மட்டுமே இருக்கும் என தெரிவித்து தனது தமிழ் கையெழுத்தையும் போட்டுள்ளார்.
DINASUVADU