நடிகர் கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

Default Image

பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்துள்ளது. இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் கிரேசி மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/ByhkastB5oH/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son