நடிகை எலிசபெத் டெய்லர் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். லிஸ் டெய்லர் என அழைக்கப்படும் இவர் ஒரு ஆங்கிலோ- அமெரிக்க நடிகை ஆவார். இவர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளார்.
இந்நிலையில், இவர் 1961-ஆம் ஆண்டு பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்தில் விடப்படவுள்ளது. இந்த கார் ‘பச்சை தேவதை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காரை எலிசபெத் சுமார் 20 ஆண்டு காலம் பயன்படுத்தி உள்ளார்.
unknown nodeதற்போது இந்த கார் ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், அதன் ஆரம்ப கட்ட விலை இன்னு அறிவிக்கப்பவில்லை. மேலும், இந்த ரக காரின் தற்போதைய விலையை போல் 5 மடங்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.