நடிகை எலிசபெத் டெய்லர் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். லிஸ் டெய்லர் என அழைக்கப்படும் இவர் ஒரு ஆங்கிலோ- அமெரிக்க நடிகை ஆவார். இவர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளார். இந்நிலையில், இவர் 1961-ஆம் ஆண்டு பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்தில் விடப்படவுள்ளது. இந்த கார் ‘பச்சை தேவதை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காரை எலிசபெத் சுமார் 20 ஆண்டு காலம் பயன்படுத்தி உள்ளார். தற்போது இந்த கார் ஏலத்திற்கு […]