தமிழ் சினிமாவில் படங்கள் எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டாலும் அதற்க்கு பாடல்கள் தான் உயிர் என்றால் அது மிகையாகாது.இன்றைய நவீன காலத்தில் பாடகர்கள் தற்போதைய சினிமாவில் அதிகம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதாவது 1980,1990களில் இருந்தவர்களுக்கு பாடகர்கள் என்றால் மிகுந்த மரியாதை.இன்பமோ துன்பமோ இவர்களின் பாடல்கள்தான்.
unknown nodeஅப்போது முதல் தற்போது வரை இளைஞர்களும் ரசித்து கேட்கக்கூடிய ஒரு பாடகி என்றால் அது ஜானகி அம்மாள் அவர்கள் தான்.ஏற்க்கனவே இனி பாட போவதில்லை என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.இவர் சமீபத்தில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றுள்ளார்.
unknown nodeஅப்போது அவர் குளியல் அறையில் வழுக்கி கிழே விழுந்ததார், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால்அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது இவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
DINASUVADU.