தமிழ் சினிமாவில் படங்கள் எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டாலும் அதற்க்கு பாடல்கள் தான் உயிர் என்றால் அது மிகையாகாது.இன்றைய நவீன காலத்தில் பாடகர்கள் தற்போதைய சினிமாவில் அதிகம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதாவது 1980,1990களில் இருந்தவர்களுக்கு பாடகர்கள் என்றால் மிகுந்த மரியாதை.இன்பமோ துன்பமோ இவர்களின் பாடல்கள்தான். அப்போது முதல் தற்போது வரை இளைஞர்களும் ரசித்து கேட்கக்கூடிய ஒரு பாடகி என்றால் அது ஜானகி அம்மாள் அவர்கள் தான்.ஏற்க்கனவே இனி பாட போவதில்லை என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.இவர் சமீபத்தில் […]