சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா.? ஜெயிலர் படத்தின் புதிய தகவல்.!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

unknown node

இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு  விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த நிலையில், இந்த படத்தில் ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த மற்றறொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இதையும் படியுங்களேன்-அட்டகாசமான போஸ்…. விருமன் நாயகியின் அசத்தலான புகைப்படங்கள்..!

unknown node

அது என்னவென்றால், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முன்னதாக ஐஸ்வார்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது தமன்னா நடிக்கவுள்ளதாக நம்ம தக்க சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.