Tag: ஜெயிலர்

ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும். read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! […]

#Jailer 5 Min Read
tamanna

ஜெயிலர் 2 ரெடி ஆயிட்டு இருக்கு! ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்னா மேனன் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 உருவாவதாக தெரிவித்துள்ளார். Read More –சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி! இது குறித்து பேசிய நடிகை மிர்னா மேனன் ” ஜெயிலர் பாகம்-2 பற்றி நெல்சன் சாரிடம் பேசினேன், […]

#Jailer 4 Min Read
Jailer

ஜெயிலர் 2-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்னா மேனன், விநாயகன், தமன்னா பாட்டியா, மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]

jailer 2 5 Min Read
jailer 2

இது தான் நிஜ ஜாக்பாட்…சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் நெல்சன்.!?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், கமல்ஹாசன் தனது […]

#Jailer 4 Min Read
Default Image

தலைவர் ரஜினி வேற லெவல்.! ‘ஜெயிலர்’ குழுவின் அசத்தல் வீடியோ இணையத்தில் வைரல்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கடைசியாக ‘அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி […]

#Jailer 4 Min Read
Default Image

கனமழையால் வந்த சோதனை…கடும் வருத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]

#Jailer 4 Min Read
Default Image

ஜெயிலர் படத்தில் இணைந்த இன்னோர் சூப்பர் ஸ்டார்.! வெளியான அதிரடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் […]

- 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா.? ஜெயிலர் படத்தின் புதிய தகவல்.!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு  விறுப்பாக […]

nelson dilipkumar 3 Min Read
Default Image

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார். இதையும் படியுங்களேன்- 6 […]

#Jailer 4 Min Read
Default Image

ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் […]

#AnirudhRavichander 3 Min Read
Default Image