AK-62 இணையும் வேற மாறி கூட்டணி.? கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான பூஜை கூட இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதற்கும் அஜித்தின் 62 வது படம் குறித்த தகவல் கிடைத்துவிட்டது. அதன்படி, அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு அத்தாறு, அத்தாறு, நாங்க வேற மாறி, அம்மா பாடல் என மூன்று பாடலை எழுதியுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.