உனக்கு வயசே ஆகாதா முன்னணி நடிகரை பார்த்து ஜெனிலியா கேட்ட கேள்வி !அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Default Image

நடிகை ஜெனிலியா கோலிவுட் சினிமாவில் விஜய் ,தனுஷ் ,ஜெயம் ரவி என பல முன்னணி இயக்குனர்களுடன் நடித்து தனக்கென்று கோலிவுட்டில் ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் நடிகை.

இவர் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதாவது ஜெயம்ரவியின் “கோமாளி” படத்தின் 9 வைத்து போஸ்டர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து “என்ன ஜெயம் ரவி உனக்கு வயசே ஆகாதா என்று ? டீன் ஏஜ் பையன் போலவே இருக்க” என்று நடிகை ஜெனிலியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்