கவின் மாமா உங்கள ரொம்ப பிடிக்கும்! குழந்தையின் குறும்புத்தனமான வீடியோ!

நடிகர் கவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தற்போது நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், ஈழத்து பெண்ணான லொஸ்லியவை காதலித்து வந்தார். இவர்களது காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இவருக்கு ஆதரவாக இணையத்தில் பல ஆர்மி குழுக்களும் துவங்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு குழந்தை கவின் மாமா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், லொஸ்லியா அக்காவையும் பிடிக்கும் என்று கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025