கவினுக்கும் எனக்கும் இருக்குற உறவை நட்புன்னு சொல்ல முடியாது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், கவின் மற்றும் சாண்டி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இவர் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளனர்.
கவின், சாண்டியை எப்போதுமே அண்ணன் என்று தான் கூப்பிடுவான். சாந்தியை பொறுத்தவரையில், அவர் தனக்கு பிடித்தவரை மட்டுமல்ல, தன்னை சுற்றியுள்ள அனைவரையுமே சந்தோசமாக தான் வைத்திருப்பார்.
அதிலும்,கவின் மற்றும் சாண்டி இருக்கும் இடையே உள்ள நட்புறவு குறித்து சாண்டி அவர்கள் பேசுகையில், எங்கள் இருவருக்கும் இடையே உள்ளது ஃப்ரன்சிப் கிடையாது. அதை பற்றி சொல்லவே முடியாது. அவன் தான் என்னோட ஹார்ட் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025