நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் நாயகி இன்றி பெரும்பாலும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதி மாலை 7 மணிக்கு கைதி படத்தின் டிரெய்லர் வெளியேறியது.இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸான சிறிது நேரத்திலே பல பார்வையாளர்களை பெற்று மாபெறும் வெற்றியை பெற்றுள்ளது. கார்த்தியின் நடிப்பையும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும் கண்டு திரைப்பட பிரபலங்கள் தங்களது பாராட்டினை வெளிப்படுத்தினர்.
unknown node"கைதி" டிரெய்லரை கண்டு லோகேஷ் கனராஜை பாராட்டிய முன்னணி இயக்குனர்..!
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம்