இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!

Pooja Hegde: கடைசியாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, இப்போது தனது கோவா

Featured image

Pooja Hegde: கடைசியாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, இப்போது தனது கோவா விடுமுறையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆம், இன்ஸ்டாகிராமில் 26.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட இவர், கோவாவிற்கு ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown node

Pooja Hegde [Image -Pooja Hegde ]

READ MORE –நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.!

தமிழில் முகமூடி படத்துக்கு பின் தெலுங்கில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிந்த காரணத்தால் அங்கு முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். நீண்ட ஆண்டுகளுக்கு பின், தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த இவர், மீண்டும் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

Pooja Hegde [Image -Pooja Hegde ]

READ MORE –எம்மாடியோவ் எத்த தண்டி! டைட்டான உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட கேப்ரில்லா!

படப்பிடிப்புகள் இல்லாதபோது, விடுமுறைக்காக வெளி ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், இப்பொது கோவாவுக்கு சென்றுள்ளார். அங்கு தான் மகிழ்ந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

unknown node

Pooja Hegde [Image -Pooja Hegde ]

READ MORE –அடடா ‘அல்வா துண்டு இடுப்பு’! தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா..வைரலாகும் புகைப்படங்கள்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தான் கோவா ட்ரிப் என்பது போல், வெள்ளை டேங்க் டாப் மற்றும் கட்டையான ஷார்ட்ஸில் கேஸூலாக போஸ் கொடுத்திருக்கிறார். கடைசி புகைப்படத்தில் பூஜா பெரிய தொப்பி அணிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

unknown node

Pooja Hegde [Image -Pooja Hegde ]