தமிழசினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், பிஸியான நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்ததாக ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, 100 % காதல் என பல படங்கள் ரிலீசுரிக்கு ரெடியாக உள்ளன.
unknown nodeஇந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் எழிலின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நிகிஷா படேல், ஈஷா ரேபா ஆகியோர் நடிக்கின்றனர்.
unknown nodeதிகில் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மப்ரியா ஆகியோர் நடிப்பில் திகில் படம் ஒன்று ரிலீசாகி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.