ஐரா படத்தில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது !!!!

This news is gives information about Filming photos from IRA film released -iyraa padthin padapidippu pukai padankal veliyanathu

நடிகை நயன்தாரா தற்போது மிகவும் பிஸியாக ‘ஐரா’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

நடிகை நயன்தாரா தற்போது மிகவும் பிஸியாக ‘ஐரா’ படத்தில் நடித்து வருகிறார். லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவின் வித்தியாசமான தோற்றத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.  இந்தப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தநிலையில்  ‘ஐரா’ படம் மார்ச் 28-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown nodeunknown node
ஐரா படத்தில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது !!!!