ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த மோகன்லால்! எந்த படம்?!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் லூசிபர். இந்த படத்தை மலையாள முன்னனி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்

மோகன்லால் நடித்து பிரபல மலையள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லூசிபர்.

இந்த படம்தான் இயக்குனர் பிரித்விராஜிற்கு முதல் படம்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் லூசிபர். இந்த படத்தை மலையாள முன்னனி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தனது முதல் படமாக இயக்கி இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக இருந்தது.

unknown node

இந்த படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை காண முதல் காட்சியை தியேட்டரில் ரசிகர்களுடன், மோகன்லால், இயக்குனர் பிரித்விராஜ், டோவினோ  தாமஸ் ஆகியோர் கண்டுகளித்தனர். இதனை டோவினோ தாமஸ் செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU