நடித்த பெண் வேண்டாம் பிடித்த பெண் போதும் சிம்புவின் திருமணம் குறித்து டி.ஆர் ராஜேந்திரன்

நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் சிம்பு அவருடன் நடித்த பல நடிகைகளை காதலித்து பின்பு கருத்து வேறுபாடு

நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் சிம்பு அவருடன் நடித்த பல நடிகைகளை காதலித்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இந்நிலையில் தற்போது இவரின் தம்பி குறளரசன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.எனவே டி .ஆர் தற்போது பல பிரபலங்களை சந்தித்து திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார்.

இவர் தற்போது அளித்த பேட்டியில் ,சிம்புவின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் சிம்புவுடன் நடித்த பெண் அவருக்கு வேண்டாம் அவரின் மனதிற்கு பிடித்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய ஆசை படுகிறேன் என்று கூறியுள்ளார்.