மகான் படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் மற்றும் துருவ் விக்ரமுடைய போஸ்டர் ரீல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
unknown nodeஇந்நிலையில், மகான் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடலான“சூறையாட்டம்”என்ற பாடல் தற்போது வெளியகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இந்த பாடலை வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ளார். முத்தமிழ் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார்.
உன் மல்லுக்கும் சொல்லுக்கும் முன்னாடி எவன் நிக்கபோறான் நேரா ? ????????#சூறையாட்டம் OUT NOW ????????#Soorayaatam ➡️ https://t.co/SuNPqzIQod
A @karthiksubbaraj Padam ????
A @Music_Santhosh Musical #ChiyaanVikram #DhruvVikram @SonyMusicSouth #Mahaan#MahaanFirstSingle pic.twitter.com/nxG7zRjmTG— Seven Screen Studio (@7screenstudio) September 22, 2021