பிரபல தெலுங்கு காமெடி நடிகர் காலமானார்!

நடிகர் வேணுமாதவ் பிரபலமான தெலுங்கு காமெடி நடிகராவார். இவர் தமிழில் 'என்னவளே', 'காதல் சுகமானது' போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சிறுநீரக

நடிகர் வேணுமாதவ் பிரபலமான தெலுங்கு காமெடி நடிகராவார். இவர் தமிழில் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

unknown node

இதனையடுத்து, நடிகர் வேணுமாதவ் சிகிச்சை பலனின்றி 12.20 இவர் உயிர் பிரிந்துள்ளது. இவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் உயரிய விருதான ‘நந்தி’ விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.