கடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிரிந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும், 600-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்த கொரோனா தடுப்பு பணிக்காக, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், கொரோனா தடுப்பு பணிக்காக, ஒரு கோடியே […]
நடிகர் வேணுமாதவ் பிரபலமான தெலுங்கு காமெடி நடிகராவார். இவர் தமிழில் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, நடிகர் வேணுமாதவ் சிகிச்சை பலனின்றி 12.20 இவர் உயிர் பிரிந்துள்ளது. இவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் உயரிய விருதான ‘நந்தி’ விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவானதால், அதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் படம் நடிக்கும் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்கி தான் இப்படங்களில் நடிக்கிறார். இதனையடுத்து, தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், ஐதராபாத்தில் புதிய வீடு வாங்கி குடியேறவுள்ளாராம். இதனால், அவர் தன் உதவியாளரை வைத்து […]
நடிகர் மகேஷ் பாபு பிரபலமான தெலுங்கு நடிகர். மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என வதனாதிகள் பரவி வருகின்றனர். இதுகுறித்து பேசிய மகேஷ் பாபு, நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போது, வெகுதூரம் செல்ல வேண்டும் என நினைத்தேன். அப்போது நான் செய்ததாகி, […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]