பெண்ணாக மாறிய பிரபல மலையாள நடிகர் !

கேப்டன் படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் ஜெயசூர்யா .  மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி.

கேப்டன் படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் ஜெயசூர்யா .

மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி.

இதில் பெண் வேடம் ஏற்றுள்ளார் ஜெயசூர்யா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியுள்ளனர்.

பெண் வேடத்தில் ஜெயசூர்யா கச்சிதமாக இருக்கிறார் என விமர்சனங்கள் வர, குஷியாகி இருக்கிறார் ஜெயசூர்யா. சமீபத்தில் வெளிவந்த கேப்டன் படமும் அவருக்கு ஹிட்டாக அமைந்தது. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார்.