ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை […]
Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது. READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை! இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய […]
தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்து 18-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொடர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து (14.09.2022) அன்று 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. […]
கேப்டன் தேர்ந்தெடுக்கும் டாஸ்கின் பொழுது பிரியங்காவிற்கு புரிதல் குறைவு என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் வித்தியாசமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் ப்ரோமோவிலேயே ப்ரியங்காவுக்கும், நிரூப்பிற்கும் போட்டி வலுத்தது. இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சி ப்ரியங்காவிற்கு புரிதல் குறைவு […]
தலைவர் போட்டிக்க்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்க் மூலம் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார். அப்பொழுது நிரூப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார். இதோ அதற்கான […]
இசைவாணியின் இந்த வார கேப்டன் பதவி எப்படி இருந்தது என கமல் சார் கேட்கும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தன்னிடமுள்ள நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இசைவானி கேப்டனாக இருந்த நிலையில், இசைவாணி கேப்டனாக இருந்தால் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் பொழுதெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுதும் இந்த பணியை இசைவாணி முறையாக செய்தாரா என கமல் […]
இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலியின் தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். டி-20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று கோலி அறிவித்துள்ளார். துபாயில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். டி 20 உலகக் […]
அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் என்று பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கும் விராட் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டென்சியை இழக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வெல்ல முடியாவிட்டால், விராட் தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம் என்றும் ரோஹித் சர்மாவை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கலாம் என்றும் […]
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில்,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் தோல்விக்குப்பிறகு,இந்திய அணியை மீட்டெடுக்க,தொடக்க டி20 உலகக்கோப்பைக்கு புதிதாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.அப்போது,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக அறிவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாக,யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,யுவராஜ் சிங் 22 […]
1955ஆம் ஆண்டு – உலக சாதனை ஜோடி: 1955ஆம்ஆண்டுஆஸ்திரேலியாமற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாஅணி முதல் இனிங்ஸில் 668 ரன்களை எடுத்தது. அதன் பின் களமிறங்கியமேற்கிந்திய தீவுகள் அணி 147 ரன்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து சற்றுதடுமாறியது. அப்பொது ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகள்அணியின் தலைவர் டெனிஸ் எட்கின்சன் மற்றும் விக்கட் கீப்பர் டெபெசா ஆகியோர்7ஆவது விக்கட்டுக்காக 347 ஓட்டங்களை சேர்ந்து எடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கட்வரலாற்றில் 7ஆவது விக்கட்டுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்களாகும் . இது இடம்பெற்று தற்போது வரை 61 வருடங்கள் கடந்தும் இந்தசாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17] அல்லது மே 18[ இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமி] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்ழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண […]
கேப்டன் படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் ஜெயசூர்யா . மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி. இதில் பெண் வேடம் ஏற்றுள்ளார் ஜெயசூர்யா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியுள்ளனர். பெண் வேடத்தில் ஜெயசூர்யா கச்சிதமாக இருக்கிறார் என விமர்சனங்கள் வர, குஷியாகி இருக்கிறார் ஜெயசூர்யா. சமீபத்தில் வெளிவந்த கேப்டன் படமும் அவருக்கு ஹிட்டாக அமைந்தது. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஐ.பி.எல். தொடர் தொடங்கிய சில ஆண்டுகள் அவர் இடம் பெற்று இருந்தார். இதன்பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட காம்பீர், 7 ஆண்டுகள் அந்த அணியில் விளையாடினார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் அவரை டெல்லி அணி 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் கவுதம் காம்பீர் சொந்த அணிக்கே மீண்டும் திரும்பினார். அவரை அணியின் […]
இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். 30 வயதான மேத்யூஸ், கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்கேற்ற போது காயம் அடைந்தார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர், களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் இரு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இருந்தும் […]
தென் ஆப்ரிக்கா கேப்டன் டுப்லேசிஸ் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது தென் ஆப்ரிக்கா கேப்டன் யார் என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் நிலவியது.இந்த சூழலில் தற்போது புதிய கேப்டனைத் தேர்வு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டித்தொடர்களில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமடைய […]
1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று. இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே.இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், 253 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார்.
அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் லென் ஹட்டனுடன் ஐசிசி தரவரிசைப் […]