உடல் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node