பிகினி உடையில் போஸ் கொடுத்த பிரபல நடிகை !
நடிகை நிகிஷா படேல் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.இவர் தமிழ் சினிமாவில் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” ,”நாரதன்” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கவர்ச்சி உடையில் கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Bxzu_XtnrUJ/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BxzNcgNHtyQ/?utm_source=ig_web_copy_link