கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகை

this news gives information about Famous actress who cheated the fans by releasing the photograph as being pregnant-karpamaka

தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான்  கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல்களில் “நாகினி” சீரியலும் ஓன்று. தற்போது இந்த சீரியல் தமிழில் மூன்று  சீசனை நெருங்கியுள்ளது. ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற  சீரியல்களை விட இந்த  சீரியலில் ரொமான்ஸ் , கவர்ச்சி போன்ற காட்சிகள் உள்ளன. இதனால் மற்ற சீரியல்களை விட இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இதில் முக்கிய வேடத்தில் கவர்ச்சியாக நடித்தவர் நடிகை அனிதா ஹாசானந்தினி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான்  கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைத்தனர்.பின்பு  ஏன் இப்படி செய்கிறார் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

unknown node