கன்னட நடிகர்களிடம் சிக்கி அவதிப்படுவதாக பிரபல நடிகை கதறல்!

நடிகை விஜயலக்ஷ்மி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைத்து தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் ஃப்ரன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி சமூக வலைதளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்ப்பெண் என்ற காரணத்தினால், கன்னட நடிகர்கள் மற்றும் போலீசார் தன்னை துன்பப்படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025
அனுபவத்தில் சொல்லுறேன்..ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற! ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
February 22, 2025
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025