தண்ணீரில் மிதக்கும் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல                    ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தண்ணீரில் மிதப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByNZWV6nIDL/?utm_source=ig_web_copy_link