கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரபல நடிகர் ! வாரி குவிந்து வரும் லைக்ஸ் !

நடிகர் ஷாஹித் கபூர் பாலிவுட்டில்  சினிமாவில் முன்னணியில் இருக்கும் மாஸ் நடிகர்.இவருக்கு பாலிவுட் சினிமாவில் மிக பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.இதையடுத்து

நடிகர் ஷாஹித் கபூர் பாலிவுட்டில்  சினிமாவில் முன்னணியில் இருக்கும் மாஸ் நடிகர்.இவருக்கு பாலிவுட் சினிமாவில் மிக பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.இதையடுத்து தற்போது இவர் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் “அர்ஜுன் ரெட்டி”.இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் “கபீர் சிங்” படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷாஹித் கபூர்.

இவர் தற்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.தற்போது அங்கு அவரும் அவரது மனைவியும் ரோமன்ஸ் லுக்கில்  கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bx30qjhnBnD/?utm_source=ig_web_copy_link