பிரபல நடிகர் மகேஷ் பாபுவிற்கு இவ்வளவு பெரிய மகனா புகைப்படம் இதோ
பிரபல நடிகர் மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக “மகரிஷி” படம் வெளியாக இருக்கிறது.இந்த படம் மகேஷ் பாபுவிற்கு 25 வது படமாகும்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்துள்ளார். இதையடுத்து இந்த படம் வரும் மே மாதம் 9 ந் தேதி வெளியாக இருக்கிறது. எனவே நடிகர் மகேஷ் பாபு தனது மனைவி மற்றும் மகனுடன் தற்போது பாரிஸிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/BwhRg05gu5s/?utm_source=ig_web_copy_link