தனிமை படத்தின் டீசரை வெளியிடுகிறார் !!!! பிரபல நடிகர் !!!!

This cinima news is gives information about Famous actor is releasing the thanimai film's teaser !!!! !!!!-thanimai padathin treasarai veliyutukirar

நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4.15 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சோனியா அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகை. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த “காதல் கொண்டேன் ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு  அரவிந்த் எடிட்டிங் பணியை செய்கிறார். foot step productions சார்பில் இந்த படத்தை கே.சுந்தரவள்ளி தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4.15 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ளது