நடிகை பூனம் பஜ்வா சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான உருவத்துடன் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அவர், தனது போட்டோ ஷூட்களில் இருந்து புகைபடங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் வெளியிடுகிறார்.
unknown nodeசில சமயங்களில், பிகினி உடையிலும் சில சமயம் குறைந்த இடுப்புப் புடவையில் போஸ் கொடுத்து வருகறார். புதிய போட்டோ ஷூட் நீண்ட ஸ்லீவ்லெஸ் உடையுடன் போஸ் கொடுத்துள்ள அவரது வளைவுகளை மிகவும் கவர்ச்சியாக காட்டுகிறது.
unknown nodeதற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது ரெண்டு கண்கள் மற்றும் சிரிப்பும் அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நடிகை பூனம் பஜ்வா மலையாள பட ஒன்றில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்களேன் –வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு பெரிய வணக்கத்த போடு.! தெறிக்கவிட்ட GVM.! அனல் பறக்கும் டிவிட்டர் விமர்சனம்…
unknown nodeதெலுங்கில் ‘மோதடி சினிமா’ படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய பூனம், 2008 ஆம் ஆண்டு பரத்தின் ‘சேவல்’ மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
unknown nodeunknown node