தர்பார் படப்பிடிப்பை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முன்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கினறனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, தர்பார் படப்பிடிப்பை காண்பதற்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தி உள்ளதாகவும், மேலும், துணை நடிகர்-நடிகைகளுக்கும் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்