கொஞ்சம் கூட அடையாளம் தெரியாத வித்தியாசமான கெட்டப்பில் துல்கர் சல்மான் புது லுக்.!

நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற

நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் இதான் அந்தபடத்தின் பெயர் “குருப்”. இப்படத்தை  ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, ஜித்தின் கே ஜோஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை வேய்ஃபாரர் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

தற்போது குருப் படத்தின் புதிய லுக்கை  இப்படத்தின் படக்குழு சர்ப்ரைஸாக வெளிட்டுள்ளது,இந்த போஸ்டரில் கொஞ்சம் அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் இதோ நீங்களே பாருங்களேன்.

unknown node