நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் இதான் அந்தபடத்தின் பெயர் “குருப்”. இப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, ஜித்தின் […]