நடிகை ஷிவானி நாராயணன் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நாடகத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்.தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் தனது செடிக்கு தண்ணி ஊற்றும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
unknown nodeசெடியில் பூ பூத்துடுச்சா ? ஷிவானியின் வீடியோ உள்ளே
Spend time Productive this Quarantine #stayhome #staysafe .. and i got a pretty Rose in my balcony garden ..❤️