மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சிக்கி மக்கள் தத்தளித்து வரும் நிலையில். பிரபலங்கள் பலரும் தங்களுடைய உதவிகளை செய்து கொடுத்து வருகிறார். உதவி செய்து கொடுக்க முடியாத பிரபலங்கள் அனைவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கேட்டு கொண்டு வருகிறார். ஆனால், இந்த சூழலிலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் சென்னை […]
என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார். இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் […]
ஷிவானியை அவரது தாயார் வந்து திட்டியதற்கு நானும் காரணமாக இருக்கிறேன் என எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி கண் கலங்குகிறார். ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது பிரீஸ் டாஸ்க் எனும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்க்குக்காக தான் ரசிகர்களும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 86 ஆவது நாளான இன்று […]
இன்று பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க், ஷிவானியின் அம்மா கட்டியணைத்துவிட்டு, எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா? என ஷிவானியிடம் கேட்கிறார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு முறையும் நடைபெறுவது போல இந்த முறை பிரீஸ் டாஸ்க் தற்பொழுது துவங்கியுள்ளது. ரசிகர்கள் அனைவருமே தங்களுக்கு விருப்பமானவர்கள் குடும்பத்தினரை பார்க்கையில் ஆனந்த கண்ணீர் வடிப்பதை காண மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள். […]
அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா என பாலா ஷிவானியிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் அழுகை, சண்டை, அன்பு என அனைத்துமே கலந்து தான் இருக்கும். ஏனென்றால் யாரும் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டுமே அறிமுகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால், இந்த சீசனில் அறிமுகமானவர்கள் பலர் கலந்துகொண்டதும் ஒரு வகையில் அதிகமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைத்துள்ளது என கூறலாம். இந்நிலையில், தான் வெளிப்படையாக இருந்ததால் தான் பாலா […]
ரம்யா ஷிவானியுடன் இணைந்து ஆரி தனது ப்ளஸ்ஸை சொல்லும் பொழுது மற்றவர்களை தவறாக சித்தரிக்கிறார் என ஷிவானியிடம் கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது ஆரி, ரம்யா, ரியோ, ஆஜீத், பாலா, ஷிவானி, கேப்ரியல்லா, சோம் ஆகிய எட்டு பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று நேற்று அனிதா வெளியேறியுள்ளார். ரம்யா கடந்த வரம் பாலா மற்றும் ஆஜீத்துடன் இணைந்து ஆரியை பற்றி தவறாக பேசி ரசிகர்கள் மத்தியில் தனது வாக்குகளை குறைத்துக்கொண்டார். […]
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது, அதில் போட்டியாளர்களால் அதிகமாக ஷிவானியின் பெயர் தான் கூறப்பட்டுள்ளது. கடந்த 75 நாட்களுக்கு மேலாக தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வரம் வோட்டிங்கில் அர்ச்சனா வெளியாகியுள்ள நிலையில், இந்த வரத்துக்கான நாமினேஷன் இன்று போட்டியாளர்களால் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகமாக அணைத்து போட்டியாளர்களும், ஷிவானியின் பெயரை தான் குறிப்பிட்டுள்ளார்கள். வீட்டுக்குள் வந்து பாலாவுடன் […]
பாலாவுக்கு ஷிவானி நாள் முழுவதும் பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் மன்னர் வேலையால் என ஒரு டாஸ் கொடுப்பது வழக்கம். அதுபோல இன்று சிவானி பாலாவுக்கு பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறார். பாலா சொல்லும் வேலையெல்லாம் ஷிவானி இன்று செய்தாக வேண்டும். பாலா செல்லும் இடமெல்லாம் சிவானி குடை பிடித்துக்கொண்டே செல்கிறார். அதன்பின் அனைவருடனும் அமர்ந்து எருமைக்கு கூட புளூ கிராஸ் இருக்கு, எனும் பாடலை பாடி உள்ளார் ஷிவானி. இதோ அந்த வீடியோ, […]
நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க என பாலா ஷிவானியிடம் கூறுகிறார். 24 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் சில மன கசப்புகள் ஏற்பட்டது. இதனால் பாலா தனியாக அமர்ந்து கண்கலங்கவும் செய்தார். இந்நிலையில், ஷிவானி இது குறித்து அவரிடம் தற்பொழுது கேட்கிறார். அதற்க்கு பாலா நான் சில நேரங்களில் திமிராக பேசுவதால், எப்பொழுதுமே திமிராக தான் பேசுவேன் என நினைக்கிறார்கள் என கூறியுள்ளார். […]
இந்த வாரம் போட்டியாளர்களால் வெளியேறுவதற்கு அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் சனம் மற்றும் ஷிவானி தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது எட்டாவது நாளாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் வாரம்தோறும் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளே உள்ள போட்டியாளர்கள் மூலமாக நாமினேசன் ப்ராசஸ் நடக்கும். அதன்படி இந்த வாரம் அதிக அளவில் ஷிவானி நாராயணன் பெயரையும் சனம் ஷெட்டியின் பெயரையும் தான் போட்டியாளர்கள் அதிகம் கூறியுள்ளனர். இதோ அந்த […]
பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபாலாகியவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், View this post on Instagram #sunkissed ❤️ A post […]
நடிகை ஷிவானி நாராயணன் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நாடகத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் தனது செடிக்கு தண்ணி ஊற்றும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, View this post on Instagram Spend time Productive this Quarantine #stayhome #staysafe .. and i […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பகல் நிலவு. இந்த நாடகத்தில் நடிகையாக நடித்திருந்தவர் ஷிவானி நாராயணன். இவருக்கு இன்ஸ்டாவில் 1.1m பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சேலையில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் . . . View this post on Instagram Saree’s @niyatiweave ❤️ A post shared […]