வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

It is said that actor Jay was the first to star in the film Unrepentant Youth Association.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிகர் ஜெய் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்து மாதவி, சத்யராஜ் பானுப்ரியா போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.  இசையமைப்பாளர் டி இமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான திரைப்படம் என்றே கூறலாம்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கவிருந்த யார் என்பது  குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது  நடிகர் ஜெய் தானம்  சில காரணங்களால் அவரால் நடிக்காமல் போய்விட்டதாம். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்திற்கு மிகவும் சரியானவர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.