இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன்-25-ம் தேதி மலேசியாவில் துவங்கவுள்ளதாகவும், பாடலுடன் சில முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா?
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன