சகோ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.இப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.