தல அஜித் குறித்து வலிமை வில்லன் என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Actor Karthikeyan, who played the villain in the movie Valimai, has said that Ajith Char is the humblest superstar I have ever worked with.

நான் பணியாற்றியதில் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித் சார் தான் என்று வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் கார்த்திகேயா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். 95 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் 10 நாட்கள் மட்டும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. மேலும் படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் , மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வருகின்ற 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில அஜித் குறித்து பலர் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித் குறித்து பபுகழ்ந்து பேசியுள்ளார். இதில் அவர் பேசியது ” நான் பணியாற்றியதில் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித் சார் தான். மிகவும் நல்ல மனிதர் எனக்கு அவரை பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.