ஸ்ரீ காந்தின் அடுத்த படம் என்ன தெரியுமா...?

நடிகர் ஸ்ரீ கந்த பல படங்களில் நடித்துள்ளார். இவை சில கன்னட படங்களிலும் நடித்துள்ளாராம். இவரது படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஸ்ரீ கந்த பல படங்களில் நடித்துள்ளார். இவை சில கன்னட படங்களிலும் நடித்துள்ளாராம். இவரது படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஹாசிம்மாரி காஸ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஸ்ரீ காந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பெயர் உன் காதல் இருந்தால். இந்த படத்தில் நடிகை கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source : tamil.cinebar.in