80ஸில் ஹீரோவாக சக்கை போடு போட்ட 'மைக் மோகன்' இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.?

The latest photo of Mike Mohan playing a hero in the 80s has gone viral on social media.

80ஸ்-களில் ஹீரோவாக நடித்த மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 80ஸ்-களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் மைக் மோகன்.நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் ஒரு கால கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.விழா ஒன்றில் கலந்து கொண்ட மைக் மோகன் தாடி , மீசையுடன் இருக்கும் அவரது சமீபத்திய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node