பிரம்மாஸ்திரா முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Default Image

அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடங்களில் நடித்து செப் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படம் 5 மொழிகளிலில் உலகமெங்கும் வெளியானது.

பிரம்மாஸ்திரா படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதன் முதல் வார முடிவில் உலகளவில் ₹300 கோடியை தாண்டியுள்ளது.

மேலும் 5 மொழுகளிலும் ₹200 கோடி வசூலையும் நிகரமாக ₹173 கோடியையும் ஈட்டியுள்ளது. 6ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் ₹9 கோடி குறைந்ததுதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்