இந்தியாவையே தெறிக்கவிட்ட Spider-Man... முதல் நாளே ரூ.72 கோடி வசூல்!Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் முதல் நாளிலேயே ரூ.72 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ளது.