எனக்கு மியூஸிக்க பத்தி என்ன தெரியுமா? கிகிவிஜய் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கீர்த்தி விஜய், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பாக்கியராஜின் மகனான, நடிகர் சாந்தனுவை திருமணம் செய்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கீர்த்தி விஜய், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பாக்கியராஜின் மகனான, நடிகர் சாந்தனுவை திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/BzApqNlBKf4/?utm_source=ig_web_copy_link

எனக்கு மியூஸிக்க பத்தி என்ன தெரியுமா? கிகிவிஜய் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!