தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், எப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது தனது மனைவி கிக்கியுடன் எடுக்கும் அழகான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். […]
கொரோனா வைரஸ் காரணமாக மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது. எனவே பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவையும், ஜாலியான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி […]
தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் அண்மையில் கூட நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தனது மனைவியுடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான அண்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram […]
பிரபலமான தமிழ் திரை உலகின் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் நடிகர், இவரது மனைவி கீர்த்தி விஜய் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். தற்போதும் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இருவரும் சேர்ந்து டிக் டாக் செய்யும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. […]
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கீர்த்தி விஜய், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பாக்கியராஜின் மகனான, நடிகர் சாந்தனுவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzApqNlBKf4/?utm_source=ig_web_copy_link
கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் நோய் போல தொற்றி கொண்டு வரும் ஒருவகை கேம். அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட சேலஞ்ச். விபத்துகள் எளிதாக ஏற்பட கூடும் இந்த கேமிற்கு போலீஸாரிடம் இருந்து பலத்த கண்டங்கள் வந்துள்ளன. சமீபத்தில் மும்பை ரயில்நிலையத்தில் கிகி சேலஞ் செய்த மாணவர்களை போலீசார் தேடிப்பிடித்து அவர்களுக்கு ரயில்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தண்டனை வாங்கிக்கொடுத்தனர். ஆனாலும் இந்த […]