ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் பட ஹீரோயின் ஹாட் போட்டோஷூட் இதோ!

ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்ததாக தற்போது நடித்து வரும் திரைப்படம் பேச்சிலர் இந்த படத்தை சதிஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இந்திய

ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்ததாக தற்போது நடித்து வரும் திரைப்படம் பேச்சிலர் இந்த படத்தை சதிஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டு இருந்தார்.

unknown node

இந்த படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக மாடல் அழகி திவ்யபாரதி நடிக்க உள்ளார். இவர் தற்போது ஹாட்டான போட்டோஷாப் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ!

unknown nodeunknown node