இயக்குநர் ஷங்கருக்கு நேர்ந்த சோகம் என்ன கொடுமை சார் இது

Director Shankar  What a sad tragedy it is

இயக்குனர் சங்கரின் படங்கள் என்றாலே  தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களாக தான் இருக்கும். இயக்குநர் சங்கர் “இந்தியன் 2′ படத்தை கமலை வைத்து இயக்கி வருகிறார்.

தற்போது கமல் அரசியல் வேலைகளில் பிசியாக இருந்து வருவதால் அந்த படத்தில் கவனம் செலுத்த அவரால் முடிய வில்லை. இந்த படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனமும் செலவு அதிகமாக போவதால் படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில்  இருக்கிறார்கள்.